இனி நம்ம வீட்டிலயும் ட்ரை பண்ணலாம் இத்தாலியன் ஸ்டைல் சீஸ் பாஸ்தா!

PASTA

பாஸ்தா வேண்டும் என அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு ஹோட்டல் ஸ்டைலில் நம் வீட்டிலேயே சீஸ் பாஸ்தா செய்து கொடுங்கள். தேவையான பொருட்கள் …

மேலும் படிக்க

கொளுத்தும் வெயிலுக்கு நம் முகமும், முடியும் பளபளவென இருக்கணுமா? இந்த ஸ்மூத்தி தினமும் குடிங்க…

பெண்களுக்கு முகம் மற்றும் கூந்தல் பளபளவென இருக்க வேண்டும் என்பது பலரின் ஆசை. ஆனால் வெயிலின் காரணமாக முகத்தில் கரும்புள்ளிகள், …

மேலும் படிக்க

லஞ்ச் பாக்ஸ் ரெசிபி – உடுப்பி ஸ்டைல் டேஸ்ட்டான மஸ்ரூம் புலாவ்!

ஹெல்த்தியான மஸ்ரூம் வைத்து 15 நிமிடத்தில் டேஸ்ட்டான மஸ்ரூம் புலாவ் செய்யலாம் வாங்க. தேவையான பொருட்கள் தேங்காய் – அரை …

மேலும் படிக்க

மதுரை ஸ்பெஷல் வறுத்து அரைத்த நாட்டுக்கோழி குழம்பு! ரெசிபி இதோ!

நாட்டுக்கோழி குழம்பு என்பது அனைவருக்கும் பிடித்த அசைவ உணவுகளில் ஒன்று. பிராய்லர் கோழிகளை விட நாட்டுக்கோழிகளில் அதிகப்படியான சத்து உள்ளது. …

மேலும் படிக்க

சுரைக்காய் வைத்து எப்பவும் கூட்டு தான் செய்யணும்?  வாங்க முறுமுறு தோசை செய்யலாம்!

நீர்ச்சத்து அதிகமாக உள்ள நாட்டு காய்களில் ஒன்றான சுரக்காய் வைத்து எப்பொழுதும் கூட்டு, பொறியியல், அவியல் என செய்து சலித்து …

மேலும் படிக்க

ஈவினிங் ஸ்னாக்ஸ்.. பைனாப்பிள் ராகி அப்பம்…. ட்ரை பண்ணலாமா!

பள்ளி, கல்லூரி முடித்து வரும் குழந்தைகளுக்கு மாலை நேரங்களில் டீ, காபியுடன் ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டும் என அசை இருக்கும். …

மேலும் படிக்க

என்னங்க சிக்கன் செய்ய சோம்பேறித்தனமா இருக்கா? கவலைப்படாதீங்க இந்த சோம்பேறி சிக்கனை சட்டுன்னு செஞ்சு அசத்துங்க!

வேலை நிமித்தமாக, படிப்பிற்காக என வெளியூரில் சென்று தங்கி இருப்பவர்களுக்கு பெரும் பிரச்சனையாக இருப்பது சமையல் தான். என்னதான் உணவகங்களில் …

மேலும் படிக்க

வீட்ல பிரெட் இருக்கா? அப்போ 15 நிமிஷத்துல டேஸ்டியான இந்த இனிப்பு செய்து அசத்துங்க…!

விருந்தினர்கள் யாராவது வீட்டிற்கு வருகை புரிந்தால் ஏதாவது இனிப்பு செய்து கொடுத்து அவர்களை உபசரிப்பது வழக்கம். வழக்கமாக செய்யும் கேசரி, …

மேலும் படிக்க

முதுகெலும்பு வலியா? எலும்புகளை இரும்பு போல் பலப்படுத்தும் கிராமத்து ஸ்டைல் பிரண்டை சட்னி!

கிராமப்புறங்களில் தோட்டத்தில் இயற்கையாக வளர்ந்து வரும் பிரண்டை அதிக மருத்துவ குணம் கொண்டது. விட்டமின் சி சத்து நிறைந்த பிரண்டையை …

மேலும் படிக்க

டேஸ்டான ஊத்தப்பம் சாப்பிட ஆசையா? பாம்பே ஸ்டைல் பன்னீர் ஊத்தப்பம் ரெசிபி இதோ!

இட்லி, தோசை,பொங்கல் என தொடர்ந்து சாப்பிடும் நமக்கு ஒரு நாள் ரவை வைத்து புதுவிதமான ஊத்தப்பம் செய்து சாப்பிடலாம் வாங்க. …

மேலும் படிக்க

Exit mobile version