வாயில் வைத்ததும் வெண்ணையாக கரையும் இனிப்பு சாப்பிட விருப்பமா? வாங்க ஒரு முறை இந்த தேங்காய் அல்வா ட்ரை பண்ணலாம்!
இனிப்பு என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எப்பொழுதும் இனிப்பிற்கு அடிமைகள் தான். அதுவும் இந்த இனிப்பு …