சுலபமாக செய்யலாம் சுவையான சுண்டைக்காய் கெட்டி குழம்பு…! இந்தக் குழம்பு வச்சா ஒரு பருக்கை கூட மிஞ்சாது!

sundaikkai kulambu

காய்களிலேயே மிகச் சிறிய காயான சுண்டைக்காயில் உடலுக்கு தேவையான பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த சுண்டைக்காய் வைத்து நாம் பலவிதமான …

மேலும் படிக்க

கோவில் சுவையில் இனி சுலபமாக வீட்டிலேயே செய்யலாம் காஞ்சிபுரம் இட்லி…!

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் பிரசாதமாக வழங்கப்படும் காஞ்சிபுரம் இட்லி மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்று. வழக்கமாக காலை உணவுக்கு …

மேலும் படிக்க

நவராத்திரி அன்று பிரசாதத்திற்கு கல்கண்டு வடை இப்படி முயற்சி செய்து பாருங்கள்!

நவராத்திரியின் பொழுது ஒன்பது நாட்களும் இல்லங்களில் கொழு வைத்து அம்மனை வழிபடுவார்கள். ஒன்பது நாட்கள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான …

மேலும் படிக்க

பண்டிகை நாட்களில் சுவையாக வித்தியாசமாக கேரட் பாயாசம் இப்படி செய்து பாருங்கள்…!

கேரட் பாயாசம் வித்தியாசமான சுவையான ரெசிபியாகும். கேரட்டை வைத்து அல்வா செய்து பார்த்திருப்போம். ஆனால் கேரட் வைத்து செய்யும் பாயாசம் …

மேலும் படிக்க

மாங்காய் வைத்து எச்சில் ஊற செய்யும் சுவையான மாங்காய் தொக்கு! இப்படி செய்து பாருங்கள்!

மாங்காய் வைத்து செய்யப்படும் மாங்காய் தொக்கு மிக சுவை நிறைந்ததாக இருக்கும். இது தயிர் சாதம், ரசம் சாதம் போன்றவற்றிற்கு …

மேலும் படிக்க

செட்டிநாட்டு ஸ்டைலில் பாசிப்பயறு தண்ணீர் குழம்பு இப்படி வைத்து பாருங்கள்…!

பாசிப்பயறு தண்ணீர் குழம்பு என்பது சாம்பார் போன்றோ குழம்பு போன்றோ கெட்டியாக இல்லாமல் தண்ணீராக இருக்கக் கூடிய ஒரு தண்ணீர் …

மேலும் படிக்க

இட்லி மீதமானால் கவலை வேண்டாம்… மீதமான இட்லி வைத்து சுவையான மசாலா இட்லி பிரை உப்புமா…!

வீட்டில் நாம் இட்லி சுடும்போது இட்லி மீதமாகி விட்டால் அதை வைத்து பெரும்பாலும் இட்லி உப்புமா செய்வோம். இட்லி உப்புமா …

மேலும் படிக்க

நவராத்திரிக்கு சுலபமாக செய்யலாம் சுவையான இந்த ரவை பாயாசம்…!

பண்டிகை நாட்கள் என்றாலே பாயாசம் இல்லாமல் நிறைவு பெறாது. பாயாசங்களை பல வகைகளில் நாம் ஒவ்வொரு நிகழ்வுக்கும் செய்கிறோம். ஒவ்வொன்றும் …

மேலும் படிக்க

பிரியாணி சுவையை மிஞ்சும் அட்டகாசமான மீல்மேக்கர் வைத்து மீல் மேக்கர் பிரியாணி…!

மீல் மேக்கர் வைத்து அட்டகாசமான மீல்மேக்கர் பிரியாணியை அசைவ பிரியாணி சுவையிலேயே எளிமையாக செய்ய முடியும். மீல்மேக்கர் இதய ஆரோக்கியத்திற்கு …

மேலும் படிக்க

கிராமத்து சுவையில் அட்டகாசமான வீடே மணக்கும் நாட்டுக்கோழி குழம்பு…!

கோழி குழம்பு என்றாலே பலருக்கும் பிடித்தமான ஒன்று அதிலும் நாட்டுக்கோழி குழம்பு என்றால் சொல்லவா வேண்டும்??.. அதன் சுவையும் மணமும் …

மேலும் படிக்க

Exit mobile version