அருமையான கதம்ப சட்னி…! இந்த சட்னி ஒரு முறை செஞ்சு பாருங்க உங்க வீட்ல எல்லாரும் அசந்து போய்டுவாங்க..!

kadhamba chutney

கதம்ப சட்னி என்பது கறிவேப்பிலை புதினா கொத்தமல்லி, பருப்பு வகைகள், தக்காளி வெங்காயம் மசாலாக்கள் சேர்த்து செய்யப்படும் ஒரு அருமையான …

மேலும் படிக்க

இந்த தீபாவளிக்கு செய்து பாருங்கள் மொறுமொறு மகிழம்பூ முறுக்கு…!

தீபாவளி பண்டிகை என்பது பலவகையான பலகாரங்கள், புத்தாடைகள், பட்டாசுகள் என அனைத்தும் நிறைந்த ஒரு முக்கிய பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. முறுக்குகள், …

மேலும் படிக்க

சுலபமாக செய்யலாம் காலை உணவுக்கு அருமையான ஆப்பம் மற்றும் தேய்காய் பால்…!

காலை மற்றும் இரவு உணவுக்கு ஆப்பம் அருமையாக இருக்கும். ஆப்பம் செய்வது கடினமானது என்று பலரும் அதை முயற்சிப்பதில்லை. ஆனால் …

மேலும் படிக்க

தீபாவளியன்று ஸ்பெஷல் பலகாரமாக இந்த தட்டை (எள்ளடை) செய்து பாருங்கள்…!

தீபாவளி நெருங்க தொடங்கிவிட்டது பலரும் புத்தாடைகள், பட்டாசுகள் என வாங்க தொடங்கி இருப்பார்கள். இந்த நிலையில் வீடுகளில் பலகாரம் செய்யும் …

மேலும் படிக்க

ஈஸியா செய்யலாம் இந்த தீபாவளிக்கு சுவையான ரவா லட்டு…!

உங்கள் வீட்டில் தீபாவளி பண்டிகைக்கு பலகாரம் செய்ய தொடங்கி விட்டீர்களா? எளிமையாக அதே சமயம் சுவையாக ஏதேனும் இனிப்பு வகை …

மேலும் படிக்க

குழந்தைகள் லஞ்ச் பாக்ஸுக்கு வித்தியாசமான இந்த புதினா சாதத்தை செய்து பாருங்கள்!

புதினா இதன் நறுமணமே புத்துணர்ச்சி அளிக்கக்கூடிய ஒன்றாக இருக்கும். புதினாவை சேர்த்து செய்யும் உணவுகள் அத்தனைக்கும் கூடுதல் சுவை கிடைக்கும். …

மேலும் படிக்க

இரண்டே நிமிடத்தில் ஈஸியா செய்யலாம் பொட்டுக்கடலை சட்னி…!

இட்லி, தோசை என அனைத்திற்கும் ஏற்றது இந்த பொட்டுக்கடலை சட்னி. இந்த பொட்டுக்கடலை சட்னி செய்வது மிக மிக சுலபம். …

மேலும் படிக்க

சுலபமா செய்யலாம் கிராமத்து சுவையில் காரசாரமான நண்டு குழம்பு…!

நண்டு பெரும்பாலானவருக்கு பிடித்தமான ஒரு கடல் உணவாகும். குழந்தைகள் முதல் பெரியவர் வரை நண்டு விரும்பி ருசித்து சாப்பிடுவார்கள். ஆனால் …

மேலும் படிக்க

சேமியாவை இப்படி சமைத்து பாருங்கள்… காலை டிபனுக்கு சூப்பரான லெமன் சேமியா…!

சேமியா என்றதும் பலருக்கும் அதை வைத்து பாயாசம் செய்யலாம் என்றுதான் தோன்றும். ஆனால் சேமியாவை கொண்டு சுவையான பல ரெசிபிகளை …

மேலும் படிக்க

வாயில் வைத்ததும் கரையும் மாவுருண்டை… இந்த தீபாவளிக்கு இப்படி செய்து பாருங்கள்!

மாவு உருண்டை ஒரு பாரம்பரியமான பலகார வகையாகும். பாசிப்பருப்பு மற்றும் பொட்டுக்கடலை சேர்த்து செய்யப்படும் இந்த மாவு உருண்டை இனிப்பு …

மேலும் படிக்க

Exit mobile version