சுவையான பிரியாணி ஹெல்த்தியான பிரியாணியாக இருக்க வேண்டும் என ஆசையா? வாங்க ஒருமுறை ட்ரை பண்ணலாம் வாழைப்பூ பிரியாணி!
பொதுவாக வாழைப்பூவில் இருக்கும் துவர்ப்பு சுவை காரணமாக பலர் இதை விரும்பி சாப்பிடுவது இல்லை. வாழைப்பூவில் பலவிதமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. …