புரோட்டின் சத்து நிறைந்த மஸ்ரூம் வைத்து காரசாரமான கிரேவி மட்டும்தான் செய்ய முடியுமா? வாங்க அருமையான சட்னி செய்யலாம்!
மஸ்ரூமில் பலவிதமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த மஸ்ரூம் வைத்து எப்பொழுதும் ஒரே மாதிரியாக பிரியாணி, கிரேவி, மஸ்ரூம் 65 மட்டுமே …