இரண்டே நிமிடத்தில் ஈஸியா செய்யலாம் பொட்டுக்கடலை சட்னி…!

pottukkadalai chutney

இட்லி, தோசை என அனைத்திற்கும் ஏற்றது இந்த பொட்டுக்கடலை சட்னி. இந்த பொட்டுக்கடலை சட்னி செய்வது மிக மிக சுலபம். …

மேலும் படிக்க

சுலபமா செய்யலாம் கிராமத்து சுவையில் காரசாரமான நண்டு குழம்பு…!

nandu kulambu

நண்டு பெரும்பாலானவருக்கு பிடித்தமான ஒரு கடல் உணவாகும். குழந்தைகள் முதல் பெரியவர் வரை நண்டு விரும்பி ருசித்து சாப்பிடுவார்கள். ஆனால் …

மேலும் படிக்க

சேமியாவை இப்படி சமைத்து பாருங்கள்… காலை டிபனுக்கு சூப்பரான லெமன் சேமியா…!

lemon semiya 1

சேமியா என்றதும் பலருக்கும் அதை வைத்து பாயாசம் செய்யலாம் என்றுதான் தோன்றும். ஆனால் சேமியாவை கொண்டு சுவையான பல ரெசிபிகளை …

மேலும் படிக்க

வாயில் வைத்ததும் கரையும் மாவுருண்டை… இந்த தீபாவளிக்கு இப்படி செய்து பாருங்கள்!

maavu urundai

மாவு உருண்டை ஒரு பாரம்பரியமான பலகார வகையாகும். பாசிப்பருப்பு மற்றும் பொட்டுக்கடலை சேர்த்து செய்யப்படும் இந்த மாவு உருண்டை இனிப்பு …

மேலும் படிக்க

வித்தியாசமாக முயற்சி செய்து பாருங்கள் காலை உணவுக்கு பாசிப்பருப்பு அடை!

pasi paruppu adai

தினமும் காலையில் ஒரே மாதிரியான டிபன் வகைகள் செய்து சாப்பிட சிலருக்கு அலுத்து விடும். அதற்காக புதிதாக ஏதாவது முயற்சி …

மேலும் படிக்க

சுவையான காரசாரமான பூண்டு சட்னி…! இட்லி தோசைக்கு இந்த சட்னி செய்து அசத்துங்கள்!

garlic chutney

பூண்டு உடலுக்கு தேவையான பல நன்மைகளை தரக்கூடிய ஒரு உணவு பொருள். நாம் அன்றாட உணவில் பூண்டை ஏதோ ஒரு …

மேலும் படிக்க

தீபாவளி பலகாரத்திற்கு அனைவருக்கும் பிடித்த பாரம்பரியமான அதிரசம்…! இப்படி செய்து தீபாவளியை அசத்துங்கள்!

adirasam

தீபாவளி என்றதும் பலருக்கும் நினைவுக்கு வருவது பட்டாசுகளும் பலகாரங்களும் தான். தீபாவளி வரப்போகிறது என்றாலே வீடுகளில் விதவிதமான பலகாரங்களை செய்ய …

மேலும் படிக்க

ஹோட்டல் சுவையிலேயே பன்னீர் பட்டர் மசாலா…! இப்படி செய்து பாருங்கள்!

paneer butter masala

பன்னீர் வைத்து செய்யும் பலவிதமான ரெசிபிக்கள் சுவையானது மட்டுமின்றி உடலுக்கும் ஆரோக்கியம் தரக்கூடியது. இந்த பன்னீரை வைத்து செய்யும் ஒரு …

மேலும் படிக்க

முள்ளங்கி வைத்து இப்படி ஒரு பொரியலா வித்தியாசமாக இப்படி செய்யுங்கள் முள்ளங்கி பொரியல்…!

mullangi poriyal

முள்ளங்கி என்றதும் பலருக்கும் நினைவுக்கு வருவது முள்ளங்கி சாம்பார் தான். ஆனால் சிலருக்கு இந்த முள்ளங்கியிலிருந்து வரக்கூடிய ஒரு விதமான …

மேலும் படிக்க

வாவ் கறி குழம்பின் சுவையை மிஞ்சும் அளவிற்கு அட்டகாசமான காளான் குழம்பு!

mushroom kulambu

காளான் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு உணவுப் பொருள் ஆகும். இந்த காளான் சுவை …

மேலும் படிக்க