முட்டைகோஸ் வைத்து கூட்டு, பொரியல், 65 என பலவிதமான ரெசிபிகள் செய்திருப்போம்… ஆனால் முட்டைக்கோஸ் வைத்து அருமையான பிரியாணி செய்யலாம் வாங்க!
நான் வீடுகளில் குட்டக்கோஸ் வாங்கினால் அதை வைத்து சாம்பார் காரக்குழம்புக்கு ஏற்றார் போல் வஞ்சனம், கூட்டு, பொரியல் செய்வது வழக்கம். …