இனிப்பு மற்றும் புளிப்பு கலந்த சாஸ் சேர்க்காமல் அருமையான பாஸ்தா! வறுத்து அரைத்த செட்டிநாடு ஸ்டைல் பாஸ்தா ரெசிபி இதோ…
பாஸ்தா குழந்தைகளுக்கு பிடித்தமான உணவு வகையாக இருந்தாலும் பெரும்பாலான பெற்றோர்கள் அதை விரும்புவதில்லை. அதற்கு காரணம் அதில் சேர்க்கப்படும் சாஸ் …