புசுபுசுன்னு உப்பலான பூரிக்கு உருளைக்கிழங்கு மசாலா… அதுவும் வெங்காயம்,தக்காளி என எதுவும் இல்லாமல் பாம்பே பூரி மசாலா!
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வீட்டில் செய்யும் பூரிக்கு அடிமைகள்தான். அதுவும் பூரிக்கு நம் வீடுகளில் வைக்கப்படும் உருளைக்கிழங்கு மசாலா …