லஞ்ச் பாக்ஸ்க்கு தக்காளி சாதம் தான் வேண்டும் என அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு ஒருமுறை வறுத்து அரைத்த கர்நாடகா ஸ்டைல் தக்காளி சாதம் ட்ரை பண்ணுங்க…
பள்ளி மற்றும் வேலைக்கு செல்லும் குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸ் இருக்கு தினமும் வித்தியாசமான சாதம் வகைகள் கொடுத்து விட வேண்டும் …