About us

சிறந்த கலையான சமையல் கலையினை ஆரோக்கியமான வழியில் உங்களிடம் கொண்டு வந்து சேர்க்க வேண்டும் என்ற எங்கள் முயற்சியின் வெளிப்பாடு தான் இந்த சமையல் நலம் தளம். உணவே மருந்து என வாழும் தமிழர்களின் வாழ்க்கை முறைக்கு ஏற்ப உங்கள் உடல் நலம் மற்றும் உள்ள நலம் இரண்டையும் மேம்படுத்தக்கூடிய வகையிலான சமையல் குறிப்புகளை உங்களுக்கு தருவதே எங்கள் சமையல் நலம் தளத்தின் நோக்கம். அனைத்து விதமான சமையல் குறிப்புகளும் எளிமையான முறையில் உங்களுக்கு தருவதற்கு தொடர்ந்து உழைத்திட ஆர்வமாக உள்ளோம். சைவ, அசைவ சமையல் குறிப்புகள் அனைத்துமே எங்கள் சமையல் நலம் பக்கத்தில் நீங்கள் பெறலாம். நம் தமிழகத்தின் பாரம்பரிய சமையல் தொடங்கி பன்னாட்டு சமையல் வரை அனைத்து விதமான சமையல் குறிப்புகளும் தெளிவான விளக்கத்துடன் உங்களிடம் சேர்க்க சமையல் நலம் பக்கம் உங்களுக்காக காத்திருக்கிறது. நோயற்ற வாழ்வு வாழ சமையல் நலம் பக்கத்தை தொடர்ந்து பின்பற்றுங்கள்!!! பயன் பெறுங்கள்!!!