ஒரே நேரத்தில் சாம்பார், குருமாவும் சாப்பிட தோன்றும்போது இந்த ரெசிபியை ட்ரை பண்ணுங்க! அசத்தல் சுவையை தரும் ரெசிபி இது!
கும்பகோணத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற உணவு வகைகளில் ஒன்று கும்பகோணம் கடப்பா. சாம்பார் மற்றும் குருமாவின் சுவைக்கு மத்தியில் இருக்கும் …