திணை, பார்லி, ஓட்ஸ் ஆகியவற்றில் கெட்ட கொழுப்பை குறைக்கும் சக்தி உள்ளது.
பீன்ஸில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் கெட்ட கொழுப்பை குறைக்கும்.
பசலைக்கீரையில் உள்ள வேதிப்பொருட்கள் கெட்ட கொழுப்பை குறைக்கும் தன்மை கொண்டது.
புடலங்காய், சுரைக்காய் போன்ற காய்களை வாரத்தில் மூன்று முறை சாப்பிட வேண்டும்.
பூண்டு மற்றும் வெங்காயம் இரண்டிலும் கொழுப்பை குறைக்கும் வேதிப்பொருட்கள் உள்ளது.
வேர்கடலை, பாதாம் போன்ற பொருட்களில் உள்ள ஒமேகா-3 உடல் கொழுப்பை விரைவாக குறைக்கும்.
சாப்பாட்டு வகைகளிலும், தேநீரிலும் இஞ்சி சேர்த்துக் கொள்வது கொழுப்பை குறைக்க உதவும்.