காலையில் தினமும் இரண்டு துளசியை நன்கு சவைத்து சாப்பிட வேண்டும்.

தினமும் வெந்நீரில் தேன் கலந்து குடிக்க வேண்டும்.

தேன் மற்றும் மஞ்சள் கலந்து வாய் புண் உள்ள இடத்தில் போடலாம்.

வாய் புண் உள்ள இடத்தில் கிரம்பு வைத்தது ஒதுக்கலாம்.

வாய் புண் உள்ள இடத்தில் கிரம்பு வைத்தது ஒதுக்கலாம்.

காலையில் தேங்காய் பால் ஒரு டம்ளர் குடிக்கலாம்.

வாய் புண் உள்ள இடத்தில் கிரம்பு வைத்தது ஒதுக்கலாம்.

\பாலுடன் ஜவ்வரிசி ஊறவைத்து சாப்பிடலாம்.