எப்போதும் ஒரே மாதிரியாக முட்டை சாதம் செய்து போர் அடித்து விட்டதா? வாங்க முள்ளங்கி வைத்து ஹெல்தியான முட்டை சாதம் தயார் செய்யலாம்!
எளிமையாகவும் சமைக்க வேண்டும், குழந்தைகளை திருப்திப்படுத்தும் வகையிலும் சமைக்க வேண்டும் என நினைக்கும் பொழுது நாம் முதலில் தயார் செய்வது …