அட இந்த குழம்பு ஒன்று போதும் மூன்று நாளைக்கு கவலையே வேண்டாம்! நம் வீட்டில் செய்தால் ஒரே மணக்கும் நெத்திலி கருவாட்டு குழம்பு ரெசிபி இதோ!
கருவாட்டுக் குழம்பு பிடிக்காத நபர்கள் இருக்க மாட்டார்கள். சிலர் இதிலிருந்து வரும் வாசனையின் காரணமாக வேண்டாம் என நினைத்தாலும் முறைப்படி …