உடல் எடை குறைக்க ஆசைதான்… ஆனால் கொள்ளு சாப்பிட பிடிக்காதவர்களுக்கு இதுபோல கொள்ளு வாசமே இல்லாத கொள்ளு குழம்பு செய்வதற்கான ரெசிபி இதோ…
உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள், உடல் எடையின் காரணமாக அதிகம் அவதிப்படுபவர்கள் வாரத்தில் இரண்டு முறையாவது நம் உணவில் கொள்ளு …